மகிழ்ச்சியாக தேனிலவை கொண்டாடும் சரவணன் தங்கமயில்..! வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சூப்பர் ப்ரோமோ இதோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக தேனிலவை கொண்டாடும் சரவணன் தங்கமயில்..! வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சூப்பர் ப்ரோமோ இதோ..! 1

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், தங்க மயில் உடன் சரவணன் தேனிலவை கொண்டாட சென்னை வந்து உள்ளார். தங்கி இருக்கும் ஹோட்டல் உண்மை விலையை தங்கமயில் மறைத்து விட்டதாக அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சரவணன் . தனது தப்புக்கு தங்கமயில் வருந்தி மன்னிப்பு கேட்டதால் அவரை மன்னிக்கிறார் சரவணன்.

மேலும் அவருடன் தேனிலவை மகிழ்ச்சியாகவும் கொண்டாடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்