எங்க அப்பா மாதிரி என் புருஷன் என்ன பார்த்துக்கிடுறாரு..! மீனாவின் பேச்சால் நெகிழ்ந்துபோன முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எங்க அப்பா மாதிரி என் புருஷன் என்ன பார்த்துக்கிடுறாரு..! மீனாவின் பேச்சால் நெகிழ்ந்துபோன முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் , சிறந்த ஜோடிகள் என்ற போட்டியில் முத்து மற்றும் அவரின் தம்பிகள் அனைவரும் தங்களது மனைவிகளுடன் கலந்துகொண்டு வெற்றிக்காக போராடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கணவனை பற்றி பேசும்பொழுது மீனா , தனது அப்பா தன்னை பார்த்துக்கொள்வது போல முத்து பார்த்துக்கொள்வதாக கூறுகிறார்.

எங்க அப்பா மாதிரி என் புருஷன் என்ன பார்த்துக்கிடுறாரு..! மீனாவின் பேச்சால் நெகிழ்ந்துபோன முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 3

விளம்பரம்

இதனை கேட்டு முத்து நெகிழ்ச்சி அடைகிறார். மீனாவின் இந்த பேச்சை கேட்ட அனைவருமே எழுந்து கைகளை தட்டுகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  பாரதியிடம் நாக்கை புடுங்குவது போல் கேள்வி கேட்ட ஹேமா.! கதறி அழும் பாரதி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment