வேறு பெண்ணை திருமணம் செய்த சரவணன்..! அடித்து வெளுத்த பிரியா..! வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான கதைகளை கொண்டு இயக்குனர் திரைக்கதையை வடிவமைத்து இருப்பதால் இந்த தொடருக்கு அதிக பார்வையாளர்கள் வந்து உள்ளனர். தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேறு பெண்ணை திருமணம் செய்த சரவணன்..! அடித்து வெளுத்த பிரியா..! வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில், சரவணனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதை ப்ரியா தெரிந்துகொள்கிறார். திருமணத்தை தடுக்க வரவே , அதற்குள் சரவணன் தாலியை கட்டிவிடுகிறார். தன்னை ஏமாற்றிவிட்டதாக சரவணனிடம் பிரியா சண்டையிடவே , கடைசியில் சரவணன் திருமணம் செய்துகொண்டது பெண் அல்ல பையன் என தெரியவந்து உள்ளது.

வேறு பெண்ணை திருமணம் செய்த சரவணன்..! அடித்து வெளுத்த பிரியா..! வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ..! 3

விளம்பரம்

தன்னை விளையாட்டாக ஏமாற்றிய சரவணனை அடி வெளுக்கிறார் பிரியா. மேலும் தனது அண்ணனிடம் சரவணனை திருமணம் செய்து வைக்குமாறு கூறுகிறார். அதற்கு அண்ணனும் சரி என சொல்லுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  சண்டை போடுறத தவிர இந்த வீட்ல வேற என்ன பண்ணிருக்கீங்க? அசீமை வறுத்தெடுக்கும் தனம்.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment