இனி நான் வரமாட்டேன்..! செந்திலை விட்டு சென்ற மீனா..! தேடி அலையும் செந்தில்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கென மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் தற்போது சீசன் 2-வை இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு உருவாகி உள்ளனர். இதனால் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனி நான் வரமாட்டேன்..! செந்திலை விட்டு சென்ற மீனா..! தேடி அலையும் செந்தில்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 1

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், மீனா செந்திலிடம் சண்டைபோட்டு விட்டு செல்கிறார்.மேலும் அவருக்கு போன்செய்து இனி வரமாட்டேன் எனவும் கூறுகிறார். இதனால் மனைவி மீனாவை தேடி செந்தில் அழைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவழியாக மீனாவை கண்டுபிடிக்கிறார் செந்தில்.

சண்டையிட்ட இருவரும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்கள் மீனாவுக்காக எதையும் செய்யும் செந்திலை பாராட்டி வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்