விஜயா பணத்தை திருடுனது மீனா தம்பி முத்து..! ரோகிணியிடம் உண்மையை சொன்ன சிட்டி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயா பணத்தை திருடுனது மீனா தம்பி முத்து..! ரோகிணியிடம் உண்மையை சொன்ன சிட்டி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

விளம்பரம்

இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ரோகிணியிடம் 30 லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். இல்லையென்றால் ரோகிணி குறித்த உன்மையை வீட்டில் சொல்லிவிடுவேன் என கூறி மிரட்டுகிறார். இதனால் ரோகிணி சிட்டியை சந்தித்து , தன்னை மிரட்டுபவரை அடிக்க சொல்கிறார். ஆனால் சிட்டி அதற்கு பதிலாக, முத்து செல்போனில் இருக்கும் வீடியோவை கேட்கிறார்.

விஜயா பணத்தை திருடுனது மீனா தம்பி முத்து..! ரோகிணியிடம் உண்மையை சொன்ன சிட்டி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 3

விளம்பரம்

சத்யா தான் விஜயாவின் பணத்தை திருடினார் எனவும், அதற்கான ஆதாரம் முத்து செல்போனில் இருப்பதாகவும் அதை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்தால், ரோகிணியை மிரட்டுபவரை ஒரு வழி செய்துவிடுவேன் என கூறுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் ரோகிணியை தப்ப வைத்து வருவதாக கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  Off Screen-ல் தனது அனைத்து மகன்களுக்கும் சோறு ஊட்டி விடும் சிறகடிக்க ஆசை விஜயா.! வீடியோ உள்ளே.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment