நடுக்கடலில் மலையேற முயன்று தலை குப்புற கீழே விழுந்த சிவாங்கி..இந்த அவமானம் உனக்கு தேவையா?

வெளியிட்டது

குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளவர்தான் சிவாங்கி. தன் குழந்தைத் தனமான பேச்சாலும், செயல்களாலும் பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. முதலில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பிரபலமானார். சூப்பர் சிங்கரில் இவர் கலந்து கொண்ட போது இவர் பல தடவை விமர்சிக்கப்பட்டுள்ளார். இவரது குரல் பேசும் போது ஒரு மாதிரியாகவும், பாடும் போது வேறு மாதிரியாகவும் இருந்ததால் நடிக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் மலையேற முயன்று தலை குப்புற கீழே விழுந்த சிவாங்கி..இந்த அவமானம் உனக்கு தேவையா? 1

ஆனாலும் மனம் தளராத சிவாங்கி குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார். இதன் பின்னர் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்ந நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை கொண்டு ஒரு சல படங்களில் பாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் செம்ம க்யூட்டாக நடித்து பலரின் உள்ளங்களை கவர்ந்து இருந்தார் சிவாங்கி. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வபோது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

 

தற்போது அவர் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கப்பலில் சிவாங்கி, ஸ்ருதிகா, மணமேகலை மூவரும் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளனர். அதில் மலையேறும் போட்டி போன்று ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏற முற்பட்டபோது ஏற முடியாமல் கீழே விழுந்துவிட்டார். பார்க்கவே மிகவும் காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Sivaangi Krishnakumar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்