“பாட்டுப்பாட சொன்ன….ஏம்மா கத்துற”!!”Happy birthday பாலா அண்ணா”!! சிவாங்கி வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ!!

வெளியிட்டது

"பாட்டுப்பாட சொன்ன....ஏம்மா கத்துற"!!"Happy birthday பாலா அண்ணா"!! சிவாங்கி வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ!! 1

விஜய் டிவியின் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் மக்களிடம் அறிமுகம் பெற்றவர் பாலா. சிறுவயதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “அது இது எது” நிகழ்ச்சி மிகவும் பிடித்து போக அதில் கலந்து கொள்ள அமுதவாணனிடம் அப்போதே சான்ஸ் கேட்டுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து கொண்டு வா என கூறி அமுதவாணன் அப்போது அனுப்பிய பிறகு, பள்ளி படிப்பை முடித்து அவரிடம் வந்து நின்று பிறகு அவரின் மூலமே “கலக்கப்போவது யாரு” வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் துவக்கத்திலிருந்தே நன்றாக காமெடியில் கலக்கிய பாலா, அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் மக்களால் வரவேற்கப்பட்டார். இரண்டு சீசன் முடிந்தது இப்பொது மூன்றாவது சீசன் சென்றுள்ள இந்த நிகழ்சியின் மிக முக்கிய கோமாளி நடிகர் இவரே. இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வர துவங்கியுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலும் காமெடியில் தனக்கேன தனி இடத்தை உருவாக்கி முயன்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று பாலா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினர். இவருக்கு வாழ்த்து கூற மற்றொரு விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய நபர் சிவாங்கி, பாடகி என்பதால் கேக் வெட்டி தன்னுடைய வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். கேக் வெட்டும் போதும் மற்றொரு விஜய் டிவி பிரபலம் சரத் உடன் இருந்தார்.

இந்த விடியோவை சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுளளார். ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பாலாவிற்கு கூறி வருகிறார்கள். அந்த விடியோவை நீங்களும் காண…

Video Courtesy -IndiaGlitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்