“அவரு ஒன்னும் அவளோ தப்பா பேசிடலா”!!”ஏன் எல்லாரும் இவளோ வெறுப்ப காட்டுறீங்க”!!நெகிழ்ந்து போன சிவாங்கி!!

வெளியிட்டது

“இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒரு பெண் கர்ப்பம் ஆகியுள்ளார்” என கூறிய ஓரே வார்த்தை இப்பொது பிரபல ஃசெஃப் வெங்கடேஷ் பட் பலதரப்பட்ட கேலி பேச்சுகளுக்கு ஆளாகியுள்ளார். பலதர பட்ட விமர்சங்களும் கேலிகளும் அவரை நோக்கி பதிவிட்டுட்டு வருகினறனர் பலரும். இந்நிலையில் சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துக் கூறினாலும் இது உண்மையா பொய்யா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். வீடியோ கீழே உள்ளது.

விஜய் டிவியின் இப்போதைய முன்னணி நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதில் நிறைய காமெடி கொஞ்சம் சமையல் என வெறும் பொழுதுபோக்கை மட்டுமே குறியாக கொண்டு நிகழ்ச்சி வெற்றிகரமாக 3 சீசன் வெற்றிகரமாக வந்துள்ளது.

இதில் கலந்து கொண்ட கோமாளிகளும், குக்குகளும் பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமைடந்து வருகின்றனர். பாலா, புகழ், சிவாங்கி, அஸ்வின், ஸ்ருதிகா, ரோகினி என பலர் ரசிகர்களுக்கு பிடிக்கும் நபர்களாக இருக்கின்றனர்.

மிக பெரிய வெற்றியால் திடீரென நடுவராக இருக்கும் வெங்கடேஷ் இப்பொது அந்த ஒரு வார்த்தையை கூறி அவருக்கே அது பெரும் கேடாக முடிந்துள்ளது. இவருக்கு இப்பொது விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவு தெரிவித்து வருகின்றார்.

"அவரு ஒன்னும் அவளோ தப்பா பேசிடலா"!!"ஏன் எல்லாரும் இவளோ வெறுப்ப காட்டுறீங்க"!!நெகிழ்ந்து போன சிவாங்கி!! 1

இப்பொது விஜய் டிவியின் சிவாங்கி அவருக்கு ஆதரவாக தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் “கேலி செய்வதும், கிண்டலடிப்பதும் சகஜம், எங்களை சுற்றி இருந்த அனைத்தும் இப்பொது எங்களுக்கு எதிராக மாறியுள்ளது, எங்களுக்கே தெரியவில்லை என்ன ஆகியது என்று?”பதிவிட்டுள்ளார்.

இது அவர் மறைமுகமாக வெங்கடேஷ் பட்ற்கு தன்னுடைய ஆதரவை மறைமுகமாக தெரிவித்துள்ளார். திடீரென அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் எதிராக திரும்பியுள்ளனர், இது வரும் காலங்களில் எவ்வாறு இருக்கும் என இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

Video Courtesy _ GalattaTamil.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்