அழகில் சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் குக் வித் கோமாளி ஸ்ருதிகா!!!காத்துவாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ!!!

வெளியிட்டது

சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ருதிகா, பின் ஓரிரு தமிழ் படங்களை நடித்து இருந்தாலும், மேல் படிப்பிற்காக நடிப்பதை நிறுத்திவிட்டு, படிக்கச் சென்று விட்டார். திரையுலகமும் அவரை மறந்து போனது. திடீரென ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் பிரபலமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அழகில் சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் குக் வித் கோமாளி ஸ்ருதிகா!!!காத்துவாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ!!! 1

பழம் பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியான இவர், அந்த பேட்டியின் மூலம் பல ரசிகர்களையும் கவர்ந்தார். எப்போதும் போல வைரலாக இருக்கும் நட்சத்திரங்களை கொண்டு நிகழ்ச்சிகள் நடத்துவது போல இவரை தங்களுடைய பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில், குக்காக அறிமுகம் செய்தது.

இவருடைய வெளிப்படையான பேச்சும், அழகும், காமெடி உணர்வும் ரசிகர்களை கவர்ந்து இப்பொது நல்ல வரவேற்பு பெற்று அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார். ரசிகர்கள் பலரும் “நீங்க ஏன் படத்துல நடிக்காம விட்டுடீங்க?” என கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவருடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ரசிகர்களிடம் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியான “காத்துவக்குல ரெண்டு காதல்” படத்தில் வரும் பாடலுக்கு அழகாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் நீங்கள் அழகில் சமந்தவிற்கே டாஃப் கொடுக்குறீங்க என கமெண்ட் செய்து வருகினறனர்.

Video Courtesy – Behindwoods TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்