முடிவுக்கு வந்த சுந்தரி சீரியல்..! வெளியான கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்தவர் தான் கேபி. இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்தது. இந்த தொடரில் நடித்து குடும்ப தலைவிகள் உள்ளங்களில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது முழு நேரமாக சின்னத்திரையில் களம் இறங்கி உள்ளார்.

முடிவுக்கு வந்த சுந்தரி சீரியல்..! வெளியான கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...! 1

விளம்பரம்

விரைவில் அடுத்த நாடகத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இவரது புகைப்படத்திற்காக நாள்தோறும் காத்து உள்ளனர்.

முடிவுக்கு வந்த சுந்தரி சீரியல்..! வெளியான கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...! 3

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடித்து வந்த சுந்தரி சீரியல் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. இன்று நடைபெற்ற கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கேபி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,சீரியல் முடிவுக்கு வந்ததால் சோகமடைந்து உள்ளனர். தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல்.! வெளியானது ப்ரோமோ.! விஜய் டிவியில் இருந்து விலகினார் ஆல்யா

முடிவுக்கு வந்த சுந்தரி சீரியல்..! வெளியான கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment