விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது அங்கு சுற்றி இங்கு சுற்றி இறுதியில் தனது மாமனார் மடியிலேயே அர்ஜுன் கை வைத்திருக்கிறார். இதனால் நடேசன் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வந்தது. ஆனால் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் தொடர்ந்து எதிரியே ஜெயித்துக் கொண்டிருப்பது போல காட்டப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் சற்று சோர்வடைந்து இருக்கின்றனர். கெட்டவன் அர்ஜூன் அனைத்து விஷயத்திலும் முன்னேறிக்கொண்டே இருக்கிறார். வில்லன் அனைத்து விஷயத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது போல கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது நண்பனை வைத்து உண்மையை சொல்ல முயன்ற சரஸ்வதியை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். தொடர்ந்து வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சிசிடிவியை அழிக்கும்படி செய்து விட்டார். தற்போது ரவுடியை வைத்து தனது மாமனாருக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி செய்து விட்டார். இவ்வாறு தொடர்ந்து எதிரியே ஜெயித்துக் கொண்டிருப்பது போல கதைக்களம் நகர்ந்து வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ரவுடியின் மூலமாக அனைத்து உண்மைகளையும் போதை வெளிவர வைக்க கோதை முயற்சி செய்கிறார். ஆனால் அந்த ரவுடியோ அர்ஜுனனின் மாமனார் நடேசன் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூறுகிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் கோதை.
பின்னர் வீட்டிற்கு வரும் கோதையிடம் தவறு செய்தது யார் என்று தான் அந்த ரவுடி சொல்லிவிட்டானே? மாமா தானே எல்லாவற்றிருக்கும் காரணம் என்று கேட்க நடேசன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television