ராகிணிக்காக அதிரடி முடிவெடுக்கும் கோதை.! இதுதான் பெத்த மனம் பித்துன்னு சொல்லுவாங்களா.?

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ஜூன் மற்றும் அவர்களது குடும்பத்திடமிருந்து ராகிணியைக் காப்பற்ற கோதை ஒரு யோசனை சொல்கிறார். அதில், நம் வீட்டிலிருந்து நம்பிக்கையான ஒருவரை ராகிணி வசிக்கும் அந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க கோதை முடிவெடுத்துள்ளார். அதற்கு சரியான ஆள் யார் என்பதையும் கோதையே கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராகிணிக்காக அதிரடி முடிவெடுக்கும் கோதை.! இதுதான் பெத்த மனம் பித்துன்னு சொல்லுவாங்களா.? 1
ராகிணி நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருப்பதால் சொத்து விஷயங்களை விட கோதை ராகிணியைப் பற்றி தான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக வீட்டில் இருந்து யாரையாவது ஒருவலை அனுப்பி வைக்க திட்டமிடுகிறார். ஏற்கனவே ராகிணி அபியை உதவிக்கு அழைத்து இருந்ததால் அபியை ராகிணி வீட்டிற்கு அனுப்பி வைக்க சரஸ்வதியும் வசுவும் ஐடியா கொடுக்கின்றனர்.

விளம்பரம்

ராகிணிக்காக அதிரடி முடிவெடுக்கும் கோதை.! இதுதான் பெத்த மனம் பித்துன்னு சொல்லுவாங்களா.? 3

ஆனால் அபி முதலில் போக மாட்டேன் என்று மறுக்கிறார். ஆனால் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment