தங்கலான் மற்றும் கங்குவா படத்திற்கு சிக்கல்..! தயாரிப்பாளருக்கு கிடுக்குபிடி போட்ட நீதிமன்றம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இரண்டு படங்கள் என்றால் அது தங்கலான் மற்றும் கங்குவா படங்கள் தான். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இதில் தங்கலான் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதியும், சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் கங்குவா அக்டொபர் மாதம் 10ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.

தங்கலான் மற்றும் கங்குவா படத்திற்கு சிக்கல்..! தயாரிப்பாளருக்கு கிடுக்குபிடி போட்ட நீதிமன்றம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

இதனால் ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் காத்து இருக்கும் நிலையில், தற்போது இரண்டு படங்களையும் வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அர்ஜுன் லால் என்பவரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து உள்ளார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,

தங்கலான் மற்றும் கங்குவா படத்திற்கு சிக்கல்..! தயாரிப்பாளருக்கு கிடுக்குபிடி போட்ட நீதிமன்றம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

தங்கலான் மற்றும் கங்குவா படங்களை வெளியிடுவதற்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,ரூ .1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பணம் டெபாசிட் செய்தது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதனால் முதலில் வெளியாக இருக்கும் தங்கலான் வெளியாகுமா என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment