8 நாட்களுக்கு பிறகு தொடங்கியது உதகை மலை ரயில் சேவை!!

வெளியிட்டது
8 நாட்களுக்கு பிறகு தொடங்கியது உதகை மலை ரயில் சேவை!! 1

வடகிழக்கு பருவ மழை காரணமாக உதகை மண்டல ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 8 நாட்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் உதகை மலை ரயில் சேவை மீண்டும் இன்று தொடங்கியது. மழையால் மண்சரிவு கற்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் சரிந்து போக்குவரத்தில் தடை ஏற்பட்டிருந்தது. கடந்த 2-ம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்படடது. ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை அடுத்து உதகை மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்