Categories: சினிமா

ப்ரியாவை சிவாவுக்கு கட்டிவைக்க திட்டம் போட்ட பல்லவி..! ஜாதகத்தை மாற்றி எழுதி ப்ரியா வாழ்க்கையை கெடுக்க பலே திட்டம்..!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் வீட்டுக்குவீடு வாசப்படி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான நிகழ்வுகளை திரைக்கதையாக கொண்டு இந்த தொடர் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது ஐஸ்வர்யாவை தேடி வீட்டிற்கு வரும் சரவணனை பல்லவி மாட்டிக்கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரியாவை சிவாவுக்கு கட்டிவைக்க திட்டம் போட்ட பல்லவி..! ஜாதகத்தை மாற்றி எழுதி ப்ரியா வாழ்க்கையை கெடுக்க பலே திட்டம்..! 1

இதனால் ஐஸ்வர்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்க்கின்றனர். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் பல்லவி ஐஸ்வர்யாவுக்கு சிவாவை கட்டிவைத்து அவர் வாழ்க்கையை கெடுக்க திட்டம் தீட்டுகிறார். மேலும் சிவாவின் ஜாதகத்தை ஐஸ்வர்யாவுக்கு பொருத்தமாகவும் காசு கொடுத்து எழுத சொல்லுகிறார். பல்லவி.

மாப்பிளையை அனைவர்க்கும் பிடித்து போகவே , ஐஸ்வர்யாவை பெண் பார்க்க அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பல்லவி மேல் இருக்கும் கோபத்தை அதிகரித்து உள்ளது. ரசிகர்கள் அனைவரும் பல்லவியின் செயலை கடுமையாக தீட்டி வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்