யாருமே பாக்காத விஜயின் ஹலமதி ஹபீபு பாடல்…சத்தமில்லாமல் அதிகாரபூர்வமாக வெளியீடு

நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நல்ல வசூலை பெற்றது. அதற்கு முக்கிய காரணம்  படத்தில் இடம் பெற்ற பாடல்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

யாருமே பாக்காத விஜயின் ஹலமதி ஹபீபு பாடல்...சத்தமில்லாமல் அதிகாரபூர்வமாக வெளியீடு 1 

விளம்பரம்

நடிகர் விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் வீடியோ வெளியாகி சமீபத்தில் வைரல் ஆகியது. ஏற்கனவே லிரிக்ஸ் வீடியோவில் அரபிக் குத்து பாடல் மீக பெரிய சாதனையை செய்துருந்தது. இப்பொது அதே போலெ அந்த பாடலை வீடியோ வெளியாகியுள்ளது.பீஸ்ட்திரைப்படம் நெல்சன் எழுதி இயக்கியது மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி நட்சத்திரங்கள், செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, VTV கணேஷ், ஷாஜி சென், அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், லில்லிபுட் மற்றும் அங்கூர் அஜித் விகல் உட்பட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதிகளால் ஷாப்பிங் மாலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான முன்னாள் RAW ஏஜெண்டின் அறப்போரைச் சுற்றி இது சுழல்கிறது.Watch Video Song Below

தொடர்புடையவை  நடுரோட்டில் நின்று நயன் செய்த காரியம்..நயனுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட விக்னேஷ் சிவன்

யாருமே பாக்காத விஜயின் ஹலமதி ஹபீபு பாடல்...சத்தமில்லாமல் அதிகாரபூர்வமாக வெளியீடு 3

விளம்பரம்

நெல்சன் இயக்கிய இந்த படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது. படத்திற்கு அனிருத் இசைமையக்க படத்தில் விஜயுடன் பூஜா, செல்வராகவன், யோகிபாபு முதலானோர் நடித்துள்ளனர்.

விளம்பரம்

Video Courtesy – Sun pictures

விளம்பரம்

Leave a Comment