மாணவர்களின் கல்வி தரத்தையும், முறைகளையும் மேம்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை.

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி, புது கல்வி கொள்கை என கல்வி கொள்கைகளால் மாற்றம் கொண்டு வரும் தமிழக அரசு, தற்போது புதிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த இந்த கல்வி ஆண்டிலிருந்து எடுக்கப்படும் புது முயற்சிகள் பலவற்றை குறித்து குறிப்பிட்டு, ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலரையும்  தங்களுடன் சேர்ந்து பணியாற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்வி படிப்பை ஊக்கப்படுத்தவும், வேலைவாய்ப்பிற்கு ஏற்றார் போல் தங்களை தயார் படுத்தவும், அதற்காக மேம்படுத்தி கொள்ளவும் இது உதவிடும்.

விளம்பரம்

மாணவர்களின் கல்வி தரத்தையும், முறைகளையும் மேம்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை. 1

விளம்பரம்

Leave a Comment