திருத்தப்பட்ட மசோதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் 16 பேர் மரணமுற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் முக்கியதுவமாக மாறியுள்ள இந்த போரட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் காவல்துறையின் அடக்கும் முறை காரணமாக கலவரங்கள் ஏற்பட்டன. இதில் மங்களூர் மற்றும் மாநிலங்களில் துப்பாக்கி சூடு நடத்தபட்டது.
விளம்பரம்

இந்த துப்பாக்கி சுட்டில் இதுவரை 23 பேர் கொள்ளபட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலங்களில் மட்டும் அதிகப்டாசமாக 16 பேர் கொள்ளப்படுள்ளனர். அது மட்டுமின்றி அதிகபடியான இணைய சேவைகளும் துண்டிக்கபட்டுள்ள மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது.
மேலும், உத்தர பிரதேசதில் மட்டும் இதுவரை 879 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவற்றுள் 139 வழக்குகள் கிரிமினல் குற்றதின் கீழ் பதியப்பட்டுள்ளது.
விளம்பரம்
விளம்பரம்