
விஜய் நடித்து வெளியாக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் வரும் ‘’குட்டி ஸ்டோரி…” பாடல் ரசிகர்கள் உள்ளங்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அனிருத் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளன.
குறிப்பாக விஜய் பாடியுள்ள ‘’குட்டி ஸ்டோரி…” பாடல் இணையதளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட பாடல் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
விளம்பரம்
மேலும், அந்த பாடலை வெளிநாட்டில் உள்ள ரசிகை ஒருவர் பாடி இருப்பது, அனைவரையும் பிரமிக்க வைக்கிறது இருக்கிறார். இது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விளம்பரம்