கொல்கத்தா காளி அவதாரம் எடுத்த பிக்பாஸ் வனிதா! வைரல் புகைப்படம்

பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி இருப்பதால் இவர் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். தமிழ் சினிமாவில் இவரது முதல் படம் சந்திரலேகா. முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் நடித்தார் வனிதா. இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்திருக்கிறது. சினிமாவில் பெரியளவில் வராத வனிதா அடுத்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

கொல்கத்தா காளி அவதாரம் எடுத்த பிக்பாஸ் வனிதா! வைரல் புகைப்படம் 1

விஜய் டிவியின் புகழபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டார். அதன் பிறகு , கலக்கப்போவது யாரு , குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் கூட இவரது 4 வது திருமணம் குறித்து பெரியளவில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்ப்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடி வருகிறார்.

விளம்பரம்
கொல்கத்தா காளி அவதாரம் எடுத்த பிக்பாஸ் வனிதா! வைரல் புகைப்படம் 3

இந்நிலையில் நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வனிதா. அதில் இந்த வாரம் காளியாக வேடம் அனைத்து நடனமாடப்போவதாக போஸ்ட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாது நரகத்திற்கு செல்லக்கூடியவர்களை நான் சுட்டெரிக்க போகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடையவை  தல அஜித்தின் Super Hit பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட Ram charan மற்றும் Junior NTR
கொல்கத்தா காளி அவதாரம் எடுத்த பிக்பாஸ் வனிதா! வைரல் புகைப்படம் 5
விளம்பரம்

Leave a Comment