சமையலில் பூந்து விளையாடும் சிலம்பரசன் ! viral video

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார்.

சமையலில் பூந்து விளையாடும் சிலம்பரசன் ! viral video 1

கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல

விளம்பரம்
சமையலில் பூந்து விளையாடும் சிலம்பரசன் ! viral video 3

நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் கொரோனா காரணமாக திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநாடு பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது லாக்டௌனில் சிம்பு குக்கிங் செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடையவை  மயில்சாமியின் இரு மருமகளும் விவாகரத்து கேட்கிறார்களா? நடந்தது என்ன? விளக்கம் கொடுத்த மகன்.!
விளம்பரம்

Leave a Comment