விஜய் சேதுபதியின் புதிய நிகழ்ச்சி! Master Chef Promo

Watch the video below தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார்.

விஜய் சேதுபதியின் புதிய நிகழ்ச்சி! Master Chef Promo 1

அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து மாஸ்டர் செஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய் சேதுபதி

விளம்பரம்
விஜய் சேதுபதியின் புதிய நிகழ்ச்சி! Master Chef Promo 3

தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படமே இன்று சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவியது. மேலும் சமீபத்தில் மாஸ்டர் செஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி போட்ட குத்தாட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.Watch the video below

விளம்பரம்

Leave a Comment