தல அஜித்தின் Super Hit பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட Ram charan மற்றும் Junior NTR

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் படம் திரைக்கு வந்தால் தியேட்டரே திருவிழா போல் காணப்படும் என்பது அனைவரும் அறிந்தது. அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகர் இவர். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கப்பூர் தயாரிப்பில்

தல அஜித்தின் Super Hit பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட Ram charan மற்றும் Junior NTR 1

வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார் தல அஜித். கடந்த இரண்டு வருடங்களாக தல அஜித்தின் எந்த படமும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் நாங்க வேற மாறி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விளம்பரம்
தல அஜித்தின் Super Hit பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட Ram charan மற்றும் Junior NTR 3

இதை தொடர்ந்து இயக்குனர் ராஜ மௌலியின் அடுத்த பரமாண்ட படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் RRR. இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் ntr இணைத்து நடித்துள்ளனர். தற்போது இந்த பட குழுவினர் தல அஜித்தின் செம்ம ஹிட் பாடலான ஆலுமா டோலுமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  A.R ரஹ்மானுக்கு ஏன் கூஜா தூங்குறீங்க? முட்டு கொடுக்காதீங்க.! தங்கர் பச்சானை சாடிய ப்ளூ சட்டை மாறன்
விளம்பரம்

Leave a Comment