இளம் வயதில் குக்கு வித் கோமாளி தீபா எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க!

குக் வித் கோமாளி சீசன் 2 ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தீபா ஷங்கர் தனது க்யூட் மற்றும் வெகுளியான பேச்சும் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவர். சின்னத்திரை நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் துணை வேடத்தில் நடித்து வருகிறார்.

இளம் வயதில் குக்கு வித் கோமாளி தீபா எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க! 1

மெட்டி ஒலி, தற்போது ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களான கிடாரி, கொடி வீரன், கடைக்குட்டி சிங்கம், பரமபதம் விளையாட்டு என பலத் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படமான “நாரிஞ்ச மிதை” படத்திலும் நடித்துள்ளார். மலையாளப் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

விளம்பரம்
இளம் வயதில் குக்கு வித் கோமாளி தீபா எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க! 3

தற்போது “மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை” ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன் கணவருடன் சேர்ந்து பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது இளம் பருவத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. அதில் அவர் மிகவும் ஸ்லிம்மாக க்யூட்டாக காட்சி அளிக்கிறார்.

இளம் வயதில் குக்கு வித் கோமாளி தீபா எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க! 5
விளம்பரம்

Leave a Comment