சார்பட்டா பரம்பரை படத்தில் நண்பனாக நடித்த சரவனவேல் இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் தெரியுமா?

சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

சார்பட்டா பரம்பரை படத்தில் நண்பனாக நடித்த சரவனவேல் இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் தெரியுமா? 1

அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல

விளம்பரம்
சார்பட்டா பரம்பரை படத்தில் நண்பனாக நடித்த சரவனவேல் இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் தெரியுமா? 3

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் வரும் கபிலன் ,

சார்பட்டா பரம்பரை படத்தில் நண்பனாக நடித்த சரவனவேல் இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் தெரியுமா? 5

ரங்கன் வாத்தியார் , வேம்புலி , டான்சிங் ரோஸ் போன்ற கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் பிரபலமான மற்றொரு நடிகர் சரவனவேல்.

விளம்பரம்
சார்பட்டா பரம்பரை படத்தில் நண்பனாக நடித்த சரவனவேல் இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் தெரியுமா? 7

இவர் இந்த படத்தில் கபிலனின் நண்பனாக கௌதமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதிலும் இவர் ஹீரோவாவுக்கு தோள் கொடுக்கும் நண்பனாக நடித்திருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.

சார்பட்டா பரம்பரை படத்தில் நண்பனாக நடித்த சரவனவேல் இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் தெரியுமா? 9

இந்நிலையில் தற்போது இவர் இதற்கு முன்பு நடித்த படங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு நானும் ரவுடி தான் , வேலைக்காரன் , கனா , NGK , VIP2 என பல படங்களில் நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தோளில் பையை மாட்டிக்கொண்டு அம்மாவுடன் குடுகுடு என ஓடும் ஐலா பாப்பா | Alya Manasa | Aila
சார்பட்டா பரம்பரை படத்தில் நண்பனாக நடித்த சரவனவேல் இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் தெரியுமா? 11
விளம்பரம்

Leave a Comment