பட்டைய கிளப்பும் வலிமை பாடல்கள் Official Release | Valimai Jukebox | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor | Zee Studios

நாளை வெளியாகவுள்ள வலிமை அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. அஜித் குமார் என்றாலே தல தல என்று உயிரை விடும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார் நடிகர் அஜித். தற்போது இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர உள்ளது வலிமை திரைப்படம். பிப்ரவரி 24ம் தேதி ஙெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான உடனேய திரையிரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. அந்த அளவிற்கு அனைவரது ஆவலையும் தூண்டி உள்ளது வலிமை. H. வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பட்டைய கிளப்பும் வலிமை பாடல்கள் Official Release | Valimai Jukebox | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor | Zee Studios 1

விளம்பரம்

இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தல ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.

தொடர்புடையவை  சிவா நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தப்ப நான் கெஸ்ட் ஆ போய் இருந்தேன்..உணர்ச்சிவசப்பட பிரஜின்

பட்டைய கிளப்பும் வலிமை பாடல்கள் Official Release | Valimai Jukebox | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor | Zee Studios 3

விளம்பரம்

தற்போது வலிமை படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. யுவன் ஷங்கர் பாடிய நாங்க வேற மாறி பாடலும், சித் ஸ்ரீராம் பாடிய அம்மா பாடலும், என்ன குறை நான் வைத்தேன் மற்றும் the intense of fire theme-உம் வெளியாகியுள்ளன. அந்த பாடல்களை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment