ஹாலிவுட் படம் பாத்த மாதிரி இருக்கு.. படத்தை பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட ரசிகர்கள் | Valimai

சரியாக 2 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது “வலிமை”. இத்தனை ஆண்டுகளாக காத்து இருந்த ரசிகர்களுக்கு இன்று தல தரிசனம் கிடைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. தல அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இன்று அஜித் ரசிகர்களுக்கு “தல” தரிசனம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிகள் முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் உள்ளனர். ரசிகர்கள் Review-வை சொன்ன நீங்களே பாருங்கள்.. Watch the Below Video…

விளம்பரம்

ஒருவர் தான் தளபதி விஜய் ரசிகர் என்றும் ஆனால் தளபதி வேற லெவல் சம்பவம் செய்துள்ளதாகவும் கூறினார் பைக் ரேஸ் செய்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்று சிலர் கருத்துக்களை கூறியுள்ளனர். ஒரு சிலர் படத்தை பற்றி பேச முடியாமல் கண் கலங்கினர். இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

ஹாலிவுட் படம் பாத்த மாதிரி இருக்கு.. படத்தை பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட ரசிகர்கள் | Valimai 1

விளம்பரம்

போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. வலிமை படத்தின் Glipmse, டீஸர், டிரைலர் என இதுவரை வெளியான அனைத்துமே அதிக லைக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

விளம்பரம்

Leave a Comment