கருப்பு நிற உடையில் அழகு தேவதைகளாக நடந்து வந்த நயன்தாரா & சமந்தா | KVRK

ஒருவர் இரு பெண்களை காதலிப்பது போன்ற கதைக்களத்துடன் உள்ள திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் இது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் . இந்த படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள காதல் திரைப்படமாகும். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சமந்தா தமிழ் சினிமாவுக்குத் திரும்புகிறார்.

கருப்பு நிற உடையில் அழகு தேவதைகளாக நடந்து வந்த நயன்தாரா & சமந்தா | KVRK 1

விளம்பரம்

 

இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. ஷூட்டிங் எல்லாம் முடிந்து கடந்த வாரம் டீஸர் வெளியானது. நடிகர் பிரபு இந்த படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. விக்னேஷ் சிவன் முன்னணி கதாபாத்திரங்களான vjs சமந்தா நயன்தாரா பெயர்களை முறையே ராம்போ, கண்மணி மற்றும் கதீஜா என அறிவித்திருந்தார். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
தொடர்புடையவை  சண்டி வீரனாக மாறி துவைத்து எடுத்த அதர்வா..! மரண மாஸாக வெளியானது பட்டத்து அரசன் ட்ரைலர்.!

kaathu vakkula rendu kaadhal

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீஸர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை பெற்று இருந்தது. சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் செம்ம Cute ஆக தோன்றி இருந்தனர். தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் டைட்டானிக் காட்சிகள் போன்று எடுக்க உள்ளதால் சமந்தா மற்றும் நயன்தாரா அதே போல் கருப்பு நிற உடையில் அழகு பதுமைகளாக  நடந்து வருகின்றனர். Cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below video…

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment