ஒரு வார்த்தையை புடிச்சுக்கிட்டு ஏன் இவ்வளவு சண்டை போடுறீங்க? தாமரையை வெளுத்து வாங்கிய சிம்பு

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

விளம்பரம்

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

ஒரு வார்த்தையை புடிச்சுக்கிட்டு ஏன் இவ்வளவு சண்டை போடுறீங்க? தாமரையை வெளுத்து வாங்கிய சிம்பு 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கார் டாஸ்கின் போது ஜூலி சொன்ன இரை என்ற வார்த்தையை பிடித்து கொண்டு அவ்வளவு நேரம் தேவை இல்லாமல் சண்டை போடுகிறீர்கள் அதெல்லாம் தேவையா என்று சிம்பு கேட்கிறார். மேலும் இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளது என்றும் நான் இனிமே பொறுமையா இருக்க மாட்டேன் என்றும் மூஞ்சிக்கு நேராக பேசிடுவேன் என்றும் கோபமாக கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the biggboss promo below..

தொடர்புடையவை  "இவள வச்சி செய்யப் போறேன்" அர்ச்சனாவை டார்கெட் செய்யும் விஷ்ணு.! கதறி அழும் அர்ச்சனா.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment