படம் பார்த்தால் நமக்கு தங்கம் கொடுக்கும் விசித்திரன் படம்…..வசூலிற்காக நூதன முயற்சியில் விளம்பரம்.

கடந்த 2018 ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜோசப்’ படத்தின் தமிழ் ரீ மேக் ”விசித்திரன்” திரைப்படம். ஜோசப் (Joseph) படத்தை இயக்கிய பத்மகுமார் தான் இந்த விசித்திரன் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில், ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். படத்தின் ரசிகர்களின் கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் பார்த்தால் நமக்கு தங்கம் கொடுக்கும் விசித்திரன் படம்.....வசூலிற்காக நூதன முயற்சியில் விளம்பரம். 1

விளம்பரம்

இன்று வெளியாகி படம் நல்ல விமர்சங்களை பெற்ற போதிலும் பெரிய ஓப்பனிங் இல்லை. இதனால் படத்தின் வசூலை அதிகரிக்க படகூழு ஒரு நூதன முறையை தற்போது கையாண்டுள்ளது. இந்த படத்தை புக்மை ஷோ மூலமாக புக்கிங் செய்து அந்த டிக்கெட்டை என்ற இணையத்தில் மூலம் பதிவேற்றம் செய்ததுடன் வரும் லிங்கை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும். அதிகமாக பகிரரும் ரசிகர்கள் தேர்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் பார்த்தால் நமக்கு தங்கம் கொடுக்கும் விசித்திரன் படம்.....வசூலிற்காக நூதன முயற்சியில் விளம்பரம். 3

விளம்பரம்

இந்த படத்திற்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து சுமார் 18 கிலோ வரை எடையை குறைத்து நடித்திருக்கிறார். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடிகைகள் பூர்ணா மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். தனது மனைவி மற்றும் மகளின் இறப்பிற்கு காரணமான கொலையாளியை எப்படி புலானாய்வு செய்து கண்டு பிடிக்கிறார்கள் அதில் இருக்கும் சாவல்களும் புலனாய்வுகளும் என்ன என்பதை திரை கதை சொல்கிறது.

தொடர்புடையவை  "காலிலுள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டதா?"!! ரத்த ஓட்டம் நின்றதால் அறுவை சிகிச்சை ஆலோசனையில் மருத்துவர்கள் !! கேப்டனின் உடல்நிலை குறித்த செய்தியை சொன்ன ஹாஸ்பிடல் நிர்வாகம்!!

விளம்பரம்

Video courtesy – Tn360

விளம்பரம்

Leave a Comment