நயன்தாரா கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். திருமணம் நெருங்கி வரும் சமயத்தில் அதிக படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் கையிலிருக்கும் படங்களை முடித்து வருகிறார்.

விளம்பரம்
தற்போது அவருடைய நடிப்பில் அடுத்த படமான “O2” என்னும் படத்தில் நடித்து உள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் என்பவர் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சரஸ் தயாரிப்பில் இந்த படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தலத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
![]()
விளம்பரம்
தன்னுடைய 8 வயது மகனின் நுரைஈரல் பாதிப்பில் இருந்து காக்க எப்பொழுதும் ஆக்சிஜன் சிலிண்டருடன் இருக்கும் அவனை ஒரு பேருந்து விபத்தில் இருந்து எப்படி காக்கிறார் என்பதே படத்தின் கதை. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
விளம்பரம்