சிம்பு படத்துடன் டான் படத்தை ஒப்பிட்டு பேசிய எஸ்.ஜே.சூர்யா.

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக உகளது. ரசிகர்கள் பலரும் படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ப்ரீ  ரிலீஸ் ஈவெண்ட் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

சிம்பு படத்துடன் டான் படத்தை ஒப்பிட்டு பேசிய எஸ்.ஜே.சூர்யா. 1

விளம்பரம்

அது கலந்து கொண்ட பலரும் படத்தை பற்றி பல்வேறாக பாராட்டி பேசிருந்தனர். படத்திலும் சிவாவுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவாவை பற்றியும் டான் படத்தை பற்றியும் பேசினர். அதில் அவர் நடிகர் சிம்புவின் மாநாடு படத்தையும் டான் படத்தையும் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

அவ்வாறு பேசுகையில், “டான் படத்தை பற்றி கூறவேண்டும் என்றால் ஒன்றே ஒன்று தான். மாநாடு படம் வெளியானால் தான் உண்மையான தீபாவளி என்று கூறினேன் அப்போது, அதே போலவே இப்பொது பல படங்கள் வெளியானாலும் டான் படம் தான் உண்மையான சம்மர் ட்ரீட் என கூறியுள்ளார். அதே போல படம் முழுக்க முழுக்க சிவாவின் மொத்த எனர்ஜிக்கும் வேலை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என பாராட்டியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ரெடின் கிங்ஸ்லி போல வந்து கலக்கும் குரேஷி..! சிரிப்பால் அதிர்ந்த அரங்கம்..! குக் வித் கோமாளி ப்ரோமோ..!

நேற்று படத்தின் ட்ரையிலரும் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. கல்லூரி மாணவனாக தோன்றும் சிவா அணைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். சில வினாடிகள் ட்ரைலரில் பள்ளி மாணவனாகவும் தோன்றி பாராட்டுகளை பெற்று வருகிறார். படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா,சிவிங்கி என பலர் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரம்

Video Courtesy – Indaiglitz youtube page

விளம்பரம்

Leave a Comment