மீண்டும் விஜய் டிவியில் சிவகார்த்திகேயன்….வெளியான ப்ரோமொவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் டிவில் அறிமுகமாகி இப்பொது தமிழ் சினிமாவின் இளவரசனாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்திகேயன். சினிமாவில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவறுவதில்லை. Watch Promo Video Below

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பது குக் வித் கோமாளி தான். சமையல் முக்கியமாக பார்க்கப்பட்டாலும் இதில் போட்டியாளர்கள், கோமாளிகள் காமெடி தான் அதிகம் கொண்டாடப்படுகிறது

விளம்பரம்

மீண்டும் விஜய் டிவியில் சிவகார்த்திகேயன்....வெளியான ப்ரோமொவால் ரசிகர்கள் மகிழ்ச்சி 1
இந்த வாரம் என்னென்ன கலாட்டா நடக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்ப்பார்ததுக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  வாரா வாரம் நிறைய கலாட்டாக்கள் நடந்து வரும் நிலையில் இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் டான் திரைப்படத்தின் புரொமோஷனுக்காக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவருடன் டான் படக்குழுவினர் சிலரும் வந்துள்ளனர்.

டான் படம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசைமயக்க சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவிங்கி, பாலா முதலனோர்  நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  படம் பாக்குறவன ஏமாத்தி இன்னும் எவ்வளவு நாள் காசு பாக்க போறீங்க? திட்டி தீர்த்த ப்ளூ சட்டை மாறன்.!

விளம்பரம்

Leave a Comment