அட! நம்ம மௌனராகம் சத்யவா இது? என்னா குத்து குத்துறாங்க..! வேற லெவல் டான்ஸ் | Raveena Daha

விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கியமான தொடர்களில் ஒன்று மௌனராகம். டிஆர்பி ரேட்டிங்கிலும் சரி, ப்ரோமா வெளியான சில மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெறும் சீரியல் என்றால் அது மௌனராகம் தான். சிறு வயதில் தனது தந்தையை தேடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கு தனது தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை தெரிந்து கொண்டு அவர்கள் செய்யும் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் குழந்தையின் கதை. இத தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரவீணா தாஹா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அட! நம்ம மௌனராகம் சத்யவா இது? என்னா குத்து குத்துறாங்க..! வேற லெவல் டான்ஸ் | Raveena Daha 1

விளம்பரம்

இவருக்கு வயது 19 ஆகும். ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் மார்டன் உடையில் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இளைஞர்களை கவரும் வகையில் இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை போடுவதால் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

அட! நம்ம மௌனராகம் சத்யவா இது? என்னா குத்து குத்துறாங்க..! வேற லெவல் டான்ஸ் | Raveena Daha 3

விளம்பரம்

தற்போது ரவீணா தி வாரியர் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இயக்கத்தில் சிம்பு பாடிய புல்லட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். எப்போதுமே பொது வெளியில் நடனம் ஆடி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ரவீணாவின் வாடிக்கை. அதே போல இந்த நடனத்தையும் பொது மக்கள் நடமாட்டம் நிறைந்த ஒரு மாலில் வைத்து ஆடியுள்ளார். ஏற்கனவே கேபி, ஆஜீத், சைத்ரா ரெட்டி, VJ பாவனா, நடன இயக்குனர் ஸ்ரீதர் அவரது மகளுடன் சேர்ந்து ஆடியுள்ளனர். தற்போது ரவீணாவின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

தொடர்புடையவை  இந்த வீட்ல நீங்க இருக்கனால ஒரு பயனும் இல்லை.. அனிதாவை காயப்படுத்திய ஹவுஸ் மேட்ஸ்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment