தளபதியிடம் கேள்வி கேட்ட கடல் பாதுகாப்பு படை தளபதி!!விஷயம் தெரியாமல் வசமாக மாட்டிக்கொண்ட நடிகர் விஜய்.

விஜயின் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியது. தமிழை தவிர மற்ற மொழிகளில் படம் படு தோல்வியை சந்தித்தது.

எதிர்மறையான விமர்சங்களை பெற்றாலும் தமிழில் விஜயின் ஸ்டார் இமேஜ் படத்தை 250 கோடிக்கு மேல் வசூல் செய்ய வைத்து குறிப்பிடத்தக்கது. படத்தின் தோல்விக்கு பெரிய காரணம், இயக்குனர் நெல்சனின் சில சொற்ப தனமான காட்சிகள் தான். படத்தில் விஜய் கடைசி காட்சியில் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் வில்லனை இந்தியாவிற்கு கொண்டு வருவது போல் ஒரு காட்சி உள்ளது.

விளம்பரம்

தளபதியிடம் கேள்வி கேட்ட கடல் பாதுகாப்பு படை தளபதி!!விஷயம் தெரியாமல் வசமாக மாட்டிக்கொண்ட நடிகர் விஜய். 1

ரா ஏஜெண்டான விஜய் அவ்ளோ அசால்ட்டாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அதுவும் ஃபைட்டர் ஜெட் எனப்படும் ரகசிய விமானத்தில் அசால்ட்டாக வந்துவிடுவார். இது பெரிய கேலி பொருளாக படத்தில் அமைந்தது. கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத இந்த காட்சியை நிறைய ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

விளம்பரம்

படம் தோல்வி என்பதால் இப்பொது ஓடிடி தளத்தில் 5 மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்துள்ள இந்திய முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவர் இதனை விமர்சித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடையவை  நைட் பார்ட்டியில் ராதிகாவுடன் சேர்ந்து "பத்தல பத்தல" பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட கமல்.!

தளபதியிடம் கேள்வி கேட்ட கடல் பாதுகாப்பு படை தளபதி!!விஷயம் தெரியாமல் வசமாக மாட்டிக்கொண்ட நடிகர் விஜய். 3

விளம்பரம்

அதில் ‘என்னது இது, என் மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டது,இதற்கு என்னால சிந்திக்க முடியவில்லை. மொத்த லாஜிக்வும் குப்பையில் போடப்பட்டுள்ளது” என படத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதனை வடமொழி பேசும் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு பதில் கூறும் வகையில் சில தமிழ் ரசிகர்கள், “உங்களுடைய நடிகர் இதனை செய்துருந்தால் நீங்கள் இதனை பாராட்டி இருப்பீர்கள், எதற்கு இப்போ இந்த பஞ்சாயத்து எனவும் கூறிவருகிறார்கள். இந்த பதிவு இப்பொது வைரலாகி வருகிறது.

விளம்பரம்

தளபதியிடம் கேள்வி கேட்ட கடல் பாதுகாப்பு படை தளபதி!!விஷயம் தெரியாமல் வசமாக மாட்டிக்கொண்ட நடிகர் விஜய். 5

விளம்பரம்

Leave a Comment