என் கைய பிடிச்சுக்கோ பென்சி! வருங்கால மனைவியுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்த புகழ்.! | Pugazh

தனது கடினமான உழைப்பாலும், திறமையாலும், நகைச்சுவை உணர்வாலும் மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ளார் புகழ் என்று சொன்னால் அது மிகையில்லை. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிகளில் அறிமுகம் ஆனார். லேடி கெட்டப் உட்பட எந்த வேடமாக இருந்தாலும் கூச்சப்படாமல் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்று படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுள்ளார் புகழ். தல அஜீத்துடன் இணைந்து வலிமை படத்தில் காமெடியனாக நடித்துள்ளார் புகழ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் கைய பிடிச்சுக்கோ பென்சி! வருங்கால மனைவியுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்த புகழ்.! | Pugazh 1

விளம்பரம்

பின்னர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரியுடன் இணைந்து காமெடியனாக அசத்தியிருப்பார். இவர் ஹீரோவாக நடிக்கும் Mr.Zoo Keeper என்ற படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பரட்டைத்தலை, உயரம் குறைவு, லேடி கெட்டப் போடுபவன் என்று பலரும் தன்னை உருவக்கேலி செய்ததாகவும், ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் வெற்றி பெறலாம் என்று ஒரு பேட்டியின் போது அவரே கூறியிருந்தார். தளபதி சொல்வது போல தன்னம்பிக்கைக்கும், திறமைக்கும் முகம் தேவையில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளர் புகழ். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

என் கைய பிடிச்சுக்கோ பென்சி! வருங்கால மனைவியுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்த புகழ்.! | Pugazh 3

விளம்பரம்

அவருக்கு திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான். தனக்கு இருந்த காதல் குறித்தும் புகழ் குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். தான் பென்சி என்ற ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார். தற்போது முதன் முறையாக பென்சியுடன் இணைந்து ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் புகழ். அப்போது தனது வருங்கால மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு கூட்டிச் செல்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

தொடர்புடையவை  ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் போட்டியாளர் கானா சேட்டு.! நடுவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment