வெள்ளை நிற உடையில் அழகு சிலை போல் ஆடிய குட்டி தேவதை சிவாங்கி | Sivaangi

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இவருடைய காமெடியான குரலும், நன்றாக பாடும் திறமையும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையில்லை. காமெடி திறமையை குத் வித் கோமாளி மூலம் வெளிப்படுத்தினார். தொடர்ந்து மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து வருகிறார் சிவாங்கி. இவரின் க்யூட்டான சேட்டைகளை ரசிக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த க்யூட்டான விஷயங்கள் ரசிக்கும்படியாக இருந்தது. சீசன் 2 இவ்வளவு வெற்றிகரமாக செல்ல சிவாங்கியும் ஒரு காரணமாக இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற உடையில் அழகு சிலை போல் ஆடிய குட்டி தேவதை சிவாங்கி | Sivaangi 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்பையடுத்து சில படங்களில் பாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. மேலும் பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் படத்தில் செம்ம க்யூட்டாக நடித்து இருந்தார் சிவாங்கி. சமூக வலைத்தளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். இவரது யூடியூப் பக்கத்தில் Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். Youtube video code embed credits: Behindwoods Tv

வெள்ளை நிற உடையில் அழகு சிலை போல் ஆடிய குட்டி தேவதை சிவாங்கி | Sivaangi 3

விளம்பரம்

ஏற்கனவே இவர் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் பாடலுக்கு ஆடி இருந்தார். அந்த வீடியோக்கு மட்டும் 1 மில்லியன் பார்வையாளர்கள் பகிர்ந்து இருந்தனர். இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற உடையில் நடு ரோட்டில் நின்று செம்ம அழகாக ஆடுகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கில் பரவி வருகிறது.அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

தொடர்புடையவை  15 லட்சம் சும்மா கொடுக்க முடியாது..டாஸ்க் ஜெயிச்சுட்டு காசை வாங்கிட்டு போங்க | BB Ultimate

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment