போட்றா வெடிய! முன்கூட்டியே தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 6..எப்போன்னு தெரியுமா? | BiggBoss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் என்றாலே காமெடி, கலாட்டா, பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய நடிகர்கள் பிக்பாஸை தொகுத்து வழங்கி வருகின்றனர். மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகர்ஜூனா, ஹிந்தியில் சல்மான் கான், தமிழில் உலகநாயகன் கமலஹாசன் போன்ற முண்ணனி நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். வெளிநாடுகளில் வெளியான “பிக் பிரதர்” என்ற நிகழ்ச்சியை காப்பியடித்தது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்றா வெடிய! முன்கூட்டியே தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 6..எப்போன்னு தெரியுமா? | BiggBoss 1

விளம்பரம்

தற்போது தமிழில் பிக்பாஸ் 5 சீசன்களை கடந்துவிட்டது. ஐந்து சீசன்களையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் வண்ணம் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. இந்த நிலையில் கமல் திடீரென்று அல்டிமேட்டிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். பட வேலைகள் இருப்பதால் விலகுகிறேன், மீண்டும் பிக்பாஸ் சீசன் 6ல் சந்திப்போம் என்று விளக்கமும் அளித்தார். இதனால் சில காலம் பிக்பாஸை சிம்பு தொகுத்து வழங்கினார். ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 6 எப்போது வரும் என்ற ஆவலில் இருந்தனர். Youtube video code embed credits: Galatta

போட்றா வெடிய! முன்கூட்டியே தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 6..எப்போன்னு தெரியுமா? | BiggBoss 3

விளம்பரம்

பிக்பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜூலை இரண்டாவது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீசன் 6 தொடங்க உள்ளதாகவும், அதற்கான போட்டியளார்களை தேர்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் கமல் தொகுத்து வழங்குவாரா? இல்லை சிறிது காலம் என்றாலும் அல்டிமேட்டை சிறப்பாக தொகுத்து வழங்கிய சிம்புவே சீசன் 6ஐ தொகுத்து வழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video

தொடர்புடையவை  வெற்றிக்கு கண்ணில் அடிபட்டவுடன் துடிதுடித்து போன அபி.! உண்மையான காதல்ன்னா இதுதான்.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment