பிரிந்து சென்ற மகனின் 21வது பிறந்தநாளுக்காக வாழ்த்திய வனிதா..தாயின் நெகிழ்ச்சி | Vanitha

பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மூத்த மகனான விஜய் ஸ்ரீஹரிக்கு இன்று பிறந்த நாளையொட்டி வனிதா இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள்தான் வனிதா. இந்த பெயரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்க்கு சமீப காலமாக டிவியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, அடிக்கடி கேட்டு கொண்டு வரும் பெயர்தான். மூன்று திருமணம் முடிந்த நிலையில் யாருடனும் வாழ பிடிக்காமல் அனைவரையும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

பிரிந்து சென்ற மகனின் 21வது பிறந்தநாளுக்காக வாழ்த்திய வனிதா..தாயின் நெகிழ்ச்சி | Vanitha 1

விளம்பரம்

குடும்ப பிரச்சினைகள் காரணமாக வனிதா மகன் ஸ்ரீஹரி தாத்தா விஜய்குமாருடன் வாழ்ந்து வரும் நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருடைய தந்தை விஜயகுமார் தொடங்கி, தங்கைகள் கூட இவரிடம் பேசுவது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஸ்ரீஹரி சிறு வயதாக இருக்கும் போதே அவரை வனிதாவிடமிருந்து பிரித்து விஜயகுமார் அழைத்து சென்றுவிட்டார். தற்போது ஸ்ரீஹரி வெளிநாட்டில் படித்து வருகிறார். ஆனால் வனிதா எப்போதும் தன் மகனைப் பற்றி பேசும் போது, என்றாவது ஒரு நாள் என்னை புரிந்து கொண்டு என் மகன் என்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் உள்ளார். Youtube Video Code Embed Credits: Little Talks

பிரிந்து சென்ற மகனின் 21வது பிறந்தநாளுக்காக வாழ்த்திய வனிதா..தாயின் நெகிழ்ச்சி | Vanitha 3

விளம்பரம்

இன்று தன் மகனுக்கு 21வது பிறந்தநாளுக்காக அவரது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் வனிதா. அதில் தாய்மை என்னும் அந்தஸ்தை முதன் முதலில் நீதான் எனக்கு குடுத்த..! என் ஹேண்ட்சம் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீ எப்போதும் எனக்கு லட்டு தான்.. என்று தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் வனிதா.. ஆயிரம் சண்டைகள் வந்தாலும் அம்மா அம்மாதானே.. மகன் பிறந்தநாளை மறக்காமல் வைத்து வாழ்த்து சொல்லியிருக்கிறார் வனிதா. அந்த வீடியோவை நீங்களும் காண...

தொடர்புடையவை  பத்து தல படத்துக்காக வெறித்தனமாக Practice செய்யும் சாண்டி மாஸ்டர்.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment