வனிதாவுக்காக மகள் செய்த சைனீஸ் உணவு! அம்மா மகள் உறவு பாக்க எவ்வளோ அழகா இருக்கு

வனிதா விஜயகுமார் பற்றி தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள ஒருவர்தான் வனிதா. இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் நடக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்ததே. இவருடன் இவர் தந்தை, சகோதரிகள், மகன் என்று யாரும் பேசுவதில்லை. மூன்று திருமணங்கள் செய்த நிலையில் மூன்று பேருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகிறார் வனிதா. இவருக்கு இரு மகள்கள் உண்டு.மூத்த மகள் ஜோவிகா, இவர் தற்போது வனிதாவுக்காக சைனீஸ் சமையல் ஒன்றை செய்து கொடுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வனிதாவுக்காக மகள் செய்த சைனீஸ் உணவு! அம்மா மகள் உறவு பாக்க எவ்வளோ அழகா இருக்கு 1

விளம்பரம்

வனிதாவை பொறுத்தவரை சமையலில் அவர் வல்லவர். வெளிநாடு சென்று சமையல் கலையை பயின்றுள்ளார். குத் வித் கோமாளி சீசன் 1 ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதில் குக்காக பங்கேற்று வெற்றியும் பெற்றார். அதுவரை இருந்த வனிதாவின் மீதான பார்வை அன்று முதல் மாறியது. முன்னால் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட அவர் பல வெறுப்புகளை சம்பாதித்தார். ஆனால் அதன் பின்னர் தன் குணத்தை மாற்றிக் கொண்டுள்ளார் வனிதா. அவர் பிரிந்து போன தன் மகன் மீதும், தன் மகள்கள் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளார். Youtube Video Code Embed Credits: Vanitha Vijayakumar

வனிதாவுக்காக மகள் செய்த சைனீஸ் உணவு! அம்மா மகள் உறவு பாக்க எவ்வளோ அழகா இருக்கு 3

விளம்பரம்

தற்போது அவரது யூடியூப் சேனலில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா வனிதாவுக்காக சைனீஸ் உணவு ஒன்றை செய்துள்ளார். மிகவும் அமைதியாக அந்த உணவை எப்படி தயாரிப்பது என்று அழகாக விளக்குகிறார். மேலும் அதை வனிதாவுக்கு கொடுத்து அவருடன் பேசுவது தாய் மகளின் அழகான உறவைக் காட்டுகிறது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு தாயாக உயர்ந்து நிற்கிறார் வனிதா. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

தொடர்புடையவை  தவறி கீழே விழப் போன கேப்டன்.! விஜயகாந்தின் கண்ணீர் வரவழைக்கும் தற்போதைய வீடியோ.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment