10 நாயகிகளுடன் மாஸ் காட்டும் நம் லெஜெண்ட் அண்ணாச்சி!!கலைக்கட்டிய “தி லெஜெண்ட்” திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் முக்கிய அடையாளம் சரவணா ஸ்டோர்ஸ். ஜவுளி, நகைக்கடை, பாத்திரம், மென்பொருட்கள், விளையாட்டு சாமான்கள், காய் கறி பழம், வீட்டு அலங்கார பொருட்கள் என ஒரு மனிதன் அன்றாட வாழ தேவை படும் அனைத்து பொருட்களையும் கொட்டி வைத்துள்ளார் இவர்கள். வீடியோ கீழே கொடுக்கப்டுள்ளது.

10 நாயகிகளுடன் மாஸ் காட்டும் நம் லெஜெண்ட் அண்ணாச்சி!!கலைக்கட்டிய "தி லெஜெண்ட்" திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா 1

விளம்பரம்

முதல் கடை போட்ட சரவணன் பிள்ளைகள் பிறந்து ஒரே பெயரில் வெவ்வேறு அடையாளங்களில் தனித்தனியாக இப்பொது சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களில் சாமானிய மக்களுக்கும் மிக பரிச்சயமானவர் தொழிலதிபரும், தி லெஜெண்ட் கடை நிறுவனரான சரவணன்.

10 நாயகிகளுடன் மாஸ் காட்டும் நம் லெஜெண்ட் அண்ணாச்சி!!கலைக்கட்டிய "தி லெஜெண்ட்" திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா 3

விளம்பரம்

சென்னை பாடியில் மிக பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு சென்னையின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் மக்கள் வருகினறனர். இதனை விளம்பரப்படுத்த எடுக்கப்பட்ட விளம்பரத்தில் முதல் முறையாக நாயகிகள் ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் நடனம் ஆடியிருந்தார் நம்ப அண்ணாச்சி.

10 நாயகிகளுடன் மாஸ் காட்டும் நம் லெஜெண்ட் அண்ணாச்சி!!கலைக்கட்டிய "தி லெஜெண்ட்" திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா 5

விளம்பரம்

நேற்றிரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா மிக ப்ரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 10 நாயகிகளின் சிவப்பு கம்பள வரவேற்பு புகைப்படங்கள் இப்பொது வெளியாகியுள்ளன.

தொடர்புடையவை  விஷ்ணு விஷால் மகனின் 7வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா.!

10 நாயகிகளுடன் மாஸ் காட்டும் நம் லெஜெண்ட் அண்ணாச்சி!!கலைக்கட்டிய "தி லெஜெண்ட்" திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா 7

விளம்பரம்

தமன்னா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், பூஜா ஹெகிடே, ஹன்சிகா, நுபுர் சானொன், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாடெ, ஊர்வசி ரௌட்டலா என கலந்து கொண்டனர். நேற்று வெளியான அப்படத்தின் ட்ரைலரை விட ரசிகர்கள் இதையே பெரிதாக பார்த்து ரசித்து வருகின்றார்.

விளம்பரம்

Video Courtesy – Behindwoods

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment