ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம Cute ஆக மாறியுள்ள அதுல்யா..நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே

2017ம் ஆண்டு வெளிவந்த காதல் கண்கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் குறும்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பிறகு காதல் கண் கட்டுதே படம் மூலம் குடும்ப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி படத்தில் வித்தியசமான நடிப்பை வெளிபடுத்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம Cute ஆக மாறியுள்ள அதுல்யா..நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே 1

விளம்பரம்

பின்னர் ஏமாளி, நாடோடிகள் 2, சாட்டை போன்ற படங்களில் நடித்தார். குடும்ப்பாங்காக மட்டுமே நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் கவர்ச்சி சற்று தூக்கலாகவே காட்டி பல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் அதுல்யா. தற்போது பட வாய்ப்புகள் பெரும்பாலும் குறைந்துவிடவே இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் அதுல்யா. Youtube Video Code Embed Credits: Tamil viral videos 24×7

ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம Cute ஆக மாறியுள்ள அதுல்யா..நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே 3

விளம்பரம்

இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளைப் பார்ப்பதற்கென்றே பல இளைஞர் பட்டாளங்கள் உள்ளன. சமீபத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகமாற்று சிகிச்சை செய்து கொண்டுள்ளார் அதுல்யா. ஆனால் புதிய தோற்றமானது பழைய முக அழகை விட மோசமாக இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவர் ஹேர்ஸ்டைலை மாற்றி ஆளே மாறிப்போயிருக்கிறார். அவரின் வீடியோவை நீங்களும் காண..Watch the below video

தொடர்புடையவை  மாமியாரின் 90வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் மணிரத்தினம்..! கண்கலங்கிய மனைவி சுஹாசினி..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment