மகளுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடிய ஸ்ரீதர் மாஸ்டர்..அப்பா பொண்ணு காம்போ வேற லெவல்

தென்னிந்திய திரையுலகில் முண்ணனி நடன இயக்குனராக இருப்பவர் மாஸ்டர் ஸ்ரீதர் அவர்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய டாப் ஹிட் கோரியோகிராஃபி என்றால் இது நகுல் நடிப்பில் வெளியான நாக்கா மூக்கா பாடல்தான். சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். உடலை கட்டாக வைத்து இருக்கும் இவரின் நடனத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். டிவிகளில் ஒளிபரப்பாகும் பல நடன நிகழ்ச்சகளுக்கு ஜட்ஜ் ஆக வந்துள்ளார் ஸ்ரீதர். இவர் சென்னையில் நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மகளுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடிய ஸ்ரீதர் மாஸ்டர்..அப்பா பொண்ணு காம்போ வேற லெவல் 1

விளம்பரம்

இந்த நடனப்பள்ளி மூலம் பல மாணவர்களுக்கு நடனம் சொல்லி கொடுத்து வருகிறார். இவருக்கு அக்‌ஷதா என்ற மகள் உண்டு. இவரும் தந்தையுடன் இணைந்து நடனப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரும் ஸ்ரீதரும் சேர்ந்து நடனம் ஆடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவது வழக்கம். இந்த ரீல்ஸ்கள் எப்போதும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெறுவது வழக்கமாகி வருகிறது. இவர்கள் ஆடும் நடனத்தை பார்க்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் அவர்கள் இருவரும் இணைந்து ஆடிய புல்லட் நடனம் மிகப்பெரிய்வரவேற்பை பெற்றது.

தொடர்புடையவை  படத்துல வர எல்லாருமே ஜீரோ.! பட்டத்து அரசன் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.!

மகளுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடிய ஸ்ரீதர் மாஸ்டர்..அப்பா பொண்ணு காம்போ வேற லெவல் 3

விளம்பரம்

தற்போது இருவரும் இணைந்து விருமன் படத்தில் வரும் கஞ்சா பூ கண்ணால பாடலுக்கு ஆடியுள்ளனர். விருமன் படம் கார்த்திக் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆகும். இதில் இயக்கனர் ஷங்கர் அவர்களின் மகள் பாவடை தாவணியில் செம க்யூட்டாக ஆடியருந்த பாடல்தான் கஞ்சாப்பூ. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த பாடலுக்கு ஸ்ரீதரும் அவரது மகளும் ரீல்ஸ் செய்துள்ளனர். அதே போல பாவாடை தாவணியில் அவரது மகளும், பட்டு வேட்டி சட்டையில் அக்‌ஷதாவும் செம்ம க்யூட்டாக ஆடியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video

விளம்பரம்

Video Courtesy: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment