நீங்க பண்றது ரொம்ப தப்பு..எல்லாரும் மனுசங்கதான்..பயில்வானை விளாசிய ஆல்யா

பயில்வான் பண்றது தப்புதான் என்று ஆல்யா மானசா தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், காமெடியனாகவும், துணை வேடங்களிலும் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் 30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருப்பதால் பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின்னர் சில காலம் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவங்களை கொண்டு யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பற்றி விமர்சித்து வருகிறார். நடிகர் நடிகைகளை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதனை பாடகி சுசித்ரா போனில் திட்டும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. வீடியோ வீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க பண்றது ரொம்ப தப்பு..எல்லாரும் மனுசங்கதான்..பயில்வானை விளாசிய ஆல்யா 1

விளம்பரம்

பல்வேறு நடிகர் நடிகைகள் மது அருந்துவதாகவும், கஞ்சா புகைக்கிறார்கள், பாடி டிமாண்ட் என்று மிக அருவருப்பாக பேசி வருகிறார். ஆனாலும் இவரது பேச்சுக்கு பல ரசிகர்களும் உண்டு. திரைத்துறையில் இருப்பவர்கள் ரொம்ப ஒழுங்கா? பயில்வான் சொல்வது உண்மைதான் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பயில்வான். அதில் பாடகி சுசித்ரா பைத்தியம், போதைக்கு அடிமையானவர் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து கடுப்பான சுசித்ரா பயில்வானுக்கு போன் போட்டு கோபமாக திட்டியுள்ளார்.

தொடர்புடையவை  நீங்க மக்கள் நாயகனா? பொண்ணுங்கள வாடி போடின்னு பேசுவீங்களா? ஐயப்பனிடம் மாட்டிய அசீம்.!

நீங்க பண்றது ரொம்ப தப்பு..எல்லாரும் மனுசங்கதான்..பயில்வானை விளாசிய ஆல்யா 3

விளம்பரம்

தற்போது பயில்வான் ரங்கநாதன் குறித்து ஆல்யா மானசா பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த மாதிரி அனைத்து துறைகளிலும்தான் நடக்கிறது, சினிமா துறையினரை மட்டும் குறிவைத்து ஏன் பேசுகிறீர்கள் என்றும் பயில்வானை பார்த்து கேட்டார் ஆல்யா. நாம் அனைவரும் மனிதர்கள்தான். ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது மிகவும் தவறு என்று ஆல்யா கூறினார். பிறரைப் பற்றி தவறாக கூறும் போது கஷ்டமாக உள்ளதாகவும் அவர் கூறினார். ஆல்யாவின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Video Embed Credits: Southern Tamil

விளம்பரம்

Leave a Comment