இங்கதான் தமிழனோட அறிவை பாராட்டணும்! அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை பேசும் சிபியின் மாயோன் ட்ரைலர்

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம்தான் மாயோன். வெகு நாட்களுக்கு பிறகு சிபியின் படம் ஒன்று வெளியாக உள்ளது. 5000 வருடங்களுக்கு முன்பு இருந்த ஒரு புராதன கோவிலில் நடக்கும் மர்மங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். சிபிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி போன்ற முண்ணனி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத தவ ஸ்ரீகிரீன் நிறுவனம் 2018ல் தொடங்கியது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கதான் தமிழனோட அறிவை பாராட்டணும்! அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை பேசும் சிபியின் மாயோன் ட்ரைலர் 1

விளம்பரம்

பிறகு சில காரணங்களால் படம் நின்று போனது. பின்னர் இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் வாங்கி படபிடிப்பை தொடர்ந்தது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் எல்லாம் முடிந்து தற்போது வெளியாக தயாராக உள்ளது. தொல்லியல் துறையில் பணிபுரிபவர்களாக சிபியும், தான்யாவும் நடிக்கின்றனர். இவர்களுக்கு உயரதிகாரியாக கே.எஸ்.ரவிக்குமாரும், கோவில் நிர்வாகியாக ராதாரவியும் நடத்துள்ளனர்.

தொடர்புடையவை  ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம Cute ஆக மாறியுள்ள அதுல்யா..நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே

இங்கதான் தமிழனோட அறிவை பாராட்டணும்! அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை பேசும் சிபியின் மாயோன் ட்ரைலர் 3

விளம்பரம்

பிரம்மாண்டமாக மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண.. Watch maayon trailer below

விளம்பரம்

Video Embed Credits: Double Meaning Productions

விளம்பரம்

Leave a Comment