திடீரென ரகசியமாக திருமணம் முடித்த நடிகை பவித்ரா லட்சுமி ?? நயன்தாராவை பார்த்துட்டு பவித்ராவை கோட்டை விட்ட செய்திகள்!!

பிரபலங்கள் பலரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் மக்களுக்கு வெளிப்படுவதை விரும்பமாட்டார்கள். இது அன்று துவங்கி இன்றுள்ள அனைத்து பிரபலங்களுக்கும் பொதுவான கருத்தே. ஆனால் 3 நாட்களாக எந்த பக்கம் திரும்பினாலும் நயன்தாராவின் திருமணம் குறித்த செய்திகள் மட்டுமே தென்பட்டன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென ரகசியமாக திருமணம் முடித்த நடிகை பவித்ரா லட்சுமி ?? நயன்தாராவை பார்த்துட்டு பவித்ராவை கோட்டை விட்ட செய்திகள்!! 1

விளம்பரம்

சின்னத்திரையில் அறிமுகமாகி சிலர் பின் பெரிய திரையில் முக்கியமான ஆட்களாக மாறிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக இப்பொது விஜய் டிவியில் வரும் நபர்கள் பெருமபாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.அந்த வகையில் நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபலம் நமது விஜய் டிவி புகழ் கூட பேர் ஆகும் பவித்ரா தான், இப்போது வரை நமது மக்களின் மனதில் ஒரு பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.

ஆனால் ஆரம்ப காலத்தில் நமது விஜய் டிவி நடத்திய உங்களில் யார் பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சி மூலமாக நமது மக்களூக்கு அறிமுகமானவர் பவித்ரா. ஆனால் அப்போது உங்களில் பிரபு தேவா நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இருந்ததால் பவித்ராவை பலரும் கவனிக்கவில்லை. ஆனால் இப்போது அதே விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமகியுளர்.நமது நடிகை பவித்ரா தற்போது வரை நமது சின்னத்திரை மூலமாக தான் வெள்ளித்திரைக்கு சென்று உள்ளார் அப்படி சென்ற நடிகை பவித்ரா முதலில் நமது நடிகர் சதீஷ் நடித்த நாய் சேகர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மனைவிக்காக புது நிறுவனத்தை தொடங்கிய இயக்குனர் ஹரி..! திறப்பு விழா புகைப்படங்கள்.!

திடீரென ரகசியமாக திருமணம் முடித்த நடிகை பவித்ரா லட்சுமி ?? நயன்தாராவை பார்த்துட்டு பவித்ராவை கோட்டை விட்ட செய்திகள்!! 3

சமூகவலைத்தளங்களில் இவருக்கு என பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. எப்போதும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தொடர்ந்து பேசும் பொருளகவே இருந்து வருகிறார். இந்நிலையில் இப்பொது நடிகை பவித்ரா லட்சுமிக்கும் அவருடைய நண்பருக்கும் திருமணம் நடந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விளம்பரம்

நமது நடிகை பவித்ராவின் நண்பர் தான் சுதர்ஷன். இவருடன் பவித்ரா திருமண கோலத்தில் இருக்கும் ஒரு சில புகைப்படம் மற்றும் வீடியோ நமது இணையத்தில் வெளியாகியுள்ளது.ஆனால் அந்த திருமண கோலத்தில் இருந்தது ஒரு விளம்பர படம் மட்டுமே என்று பவித்ரா ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

Video Courtesy – ComaliMemez

விளம்பரம்

Leave a Comment