2 நிமிஷ வீடியோ படத்தோட முழு கதையை சொல்லுது..மாமனிதன் படத்தின் சில முக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியானது..

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் தான் மாமனிதன். தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி – சீனுராமசாமி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் காயத்ரி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்து யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சீனுராமசாமி – விஜய்சேதுபதி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று, தர்ம துரை போன்ற படங்கள் வெற்றி படங்களைக் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2 நிமிஷ வீடியோ படத்தோட முழு கதையை சொல்லுது..மாமனிதன் படத்தின் சில முக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியானது.. 1

விளம்பரம்

தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் பலரது உள்ளங்களை கவர்ந்துள்ளவர். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கேரக்டரில் அசத்தியிருப்பார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியிருப்பார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை அள்ளியிருந்தது. படம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி பேசும் போது இந்த படம் விஜய் சேதுபதிக்கும், காய்த்ரிக்கும் மிகச்சிறந்த படமாக இருக்கும். படம் வெளியான பின்பு காய்த்ரி பெரிய இடத்தை அடைவார் என்று கூறினார்.

தொடர்புடையவை  நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

2 நிமிஷ வீடியோ படத்தோட முழு கதையை சொல்லுது..மாமனிதன் படத்தின் சில முக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியானது.. 3
எதிர்பார்பை எகிற செய்துள்ள இந்த படத்தின் சில ஸ்னீக்பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது. விவசாயத்தை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே சீனுராமசாமி இயக்கத்தில் வந்த வெற்றிப்படங்களை போலவே இந்த படமும் வெற்றியாக அமையும் என்று விஜய்சேதுபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த காட்சிகளை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: MovieBuff

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment