“அதே ஸ்டைலு, அதே கெத்து”!!”இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு”!!விக்ரம் படத்தில் வரும் “சக்கு சக்கு” பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்”!!

சினிமாவில் நிறைய நடிகர்கள் நடித்தாலும், காலப்போக்கில் ஒருசிலர் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் இருக்கும் படி இருப்பார்கள். 1970-80களில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரையும் தாண்டி ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் ஷங்கர், எம்.ஆர்.ராதா, ரவிச்சந்திரன் என பல நாயகர்கள் இருந்தும் நமக்கு இப்போது அதிகம் ஞாபகம் இருப்பது ஒரு சிலர் மட்டுமே. அது காலப்போக்கில் சாதாரணமாக நடக்க கூடிய விஷயங்களே. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அதே ஸ்டைலு, அதே கெத்து"!!"இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு"!!விக்ரம் படத்தில் வரும் "சக்கு சக்கு" பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்"!! 1

விளம்பரம்

அந்த வகையில் 1990களில் மிகவும் பிரபலமான வில்லனாக இருந்தவர் நடிகர் மன்சூர் அலி கான். இயக்குனர் செல்வமணி இயக்கிய விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” படத்தின் மூலம் மிக பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றார். முதல் படம் இது இல்லை என்றாலும், இவருக்கு மக்களிடம் அறிமுகம் கொடுத்த படம் இதுவே. இவர் அந்த படத்தில் அப்போது பிரபலமாக இருந்த வீரப்பன் கதாபாத்திரத்தில், “வீரபத்திரன்” ஆகா படத்தில் தோன்றி படம் பார்த்த ரசிகர்களை மிரட்டினார்.

"அதே ஸ்டைலு, அதே கெத்து"!!"இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு"!!விக்ரம் படத்தில் வரும் "சக்கு சக்கு" பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்"!! 3

விளம்பரம்

பின்னர் தொடர்நது ஆக்ஷன் படங்களில் வில்லன் என்றால் அது நடிகர் மன்சூர் அலி கானே என்று கூறுமளவில் வெளிவந்த முக்கால்வாசி படங்களை கொடூர வில்லனாக தோன்றி மக்களை மிரட்டியெடுத்தார். விஜயகாந்தின் படங்களில் பெரும்பாலும் இவரே வில்லன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,  மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பெரும்பாலும் வில்லனாக நடித்து வந்தார்.

தொடர்புடையவை  சிக்ஸரா இல்லை டக் அவுட்டா..? லப்பர் பந்து விமர்சனம்..!

"அதே ஸ்டைலு, அதே கெத்து"!!"இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு"!!விக்ரம் படத்தில் வரும் "சக்கு சக்கு" பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்"!! 5

விளம்பரம்

முன்னையில் இருந்த அப்போதைய நடிகர்கள் பலருக்கும் முக்கிய வில்லன் நடிகர் என்றால் அது இவரே. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அது நம்பியார் கொடிகட்டி பறந்ததை போல, அவரை போலவே நடிகர் மன்சூர் அலி கானும் கொடிகட்டி பறந்தார். மெல்ல வில்லன் நடிகர் என்பதிலிருந்து சில படங்களில் நாயகனாக நடிக்க துவங்கினார்.

"அதே ஸ்டைலு, அதே கெத்து"!!"இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு"!!விக்ரம் படத்தில் வரும் "சக்கு சக்கு" பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்"!! 7

விளம்பரம்

அதிலும் சில காலங்களில் வெற்றியை பெற்ற இவர், 2000ஆம் ஆண்டு துவக்கங்களில் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் வாய்ப்பு துவங்கி, பின்னர் 2010ஆம் ஆண்டுகளில் சில சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க துவங்கினார். அறிமுகமான முதலே அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி கான்.

"அதே ஸ்டைலு, அதே கெத்து"!!"இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு"!!விக்ரம் படத்தில் வரும் "சக்கு சக்கு" பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்"!! 9

விளம்பரம்

இவரின் புகழ் இப்பொது மற்றொரு உச்சத்தை அடைந்துள்ளது. இப்போதைய மிகவும் கவனம் பெற்றுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் மிக பெரிய ரசிகராக தன்னை அறிவித்து வருகிறார். குறிப்பாக கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கிய “கைதி” படத்தில் லோகேஷ் முதலில் நாயகனாக நினைத்தது மன்சூர் அலி கானே. அதை லோகேஷே பின்னர் பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடையவை  வைணவ முறைப்படியாக இருந்தாலும் இப்படி தான் இறுதி சடங்குகள் செய்தோம் - ஐயர் பேட்டி

"அதே ஸ்டைலு, அதே கெத்து"!!"இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு"!!விக்ரம் படத்தில் வரும் "சக்கு சக்கு" பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்"!! 11

விளம்பரம்

இப்போது வெளியாகி சாதனை படைத்து வரும் விக்ரம் படத்தில் ஒரு காட்சியில், நடிகர் மன்சூர் அலி கான், நெப்போலியன், ரோஜா நடித்த “அசுரன்” படத்தில் இடம் பெற்ற “சக்கு சக்கு” பாடல் மிக பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது. படம் பார்த்த பின்னர் அந்த பாடல் எந்த படத்தில் வருகிறது என தேடி பார்த்து பலரும் மன்சூர் அலி கானின் நடனத்தையும் பாடலையும் கொண்டாடி வருகிறார்கள்.

"அதே ஸ்டைலு, அதே கெத்து"!!"இதனால தான் லோகேஷ் இந்த மனுஷனா கொண்டாடுறாரு"!!விக்ரம் படத்தில் வரும் "சக்கு சக்கு" பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ள மன்சூர் அலி கான்"!! 13

விளம்பரம்

இப்பொது அந்த பாடலுக்கு நடிகர் மன்சூர் அலி கான் மீண்டும் பழைய பாணியில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ நீங்களும் காண…

விளம்பரம்

Video Courtesy – ThaCinema

விளம்பரம்

Leave a Comment