வெட்கப்பட்டு ஓடிய தாமரை..கையில் தூக்கிய கொஞ்சிய கணவர்..ஆஹா ரெண்டு பெரும் செம்ம க்யூட்டா ரொமான்ஸ் பண்றீங்களே

திருவிழாக்களில் தெருக்கூத்து கலைஞராக வாழ்க்கையை நடத்தி வந்தவர் தாமரை. எளிய குடும்பத்தின் பிண்ணனியில் இருந்து வந்த இவருக்கு பிக்பாஸ் என்னும் பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். கிராமத்து பேச்சுடன் யதார்த்தமான சிரிப்பால் பலரின் மனங்களை கொள்ளைக் கொண்டார். டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பல நிகழ்ச்சிக்களில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்த நினைக்கிறார் தாமரை.

வெட்கப்பட்டு ஓடிய தாமரை..கையில் தூக்கிய கொஞ்சிய கணவர்..ஆஹா ரெண்டு பெரும் செம்ம க்யூட்டா ரொமான்ஸ் பண்றீங்களே 1

விளம்பரம்

பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது விஜய் டிவி. தற்போது சீசன் 2 நடந்து வருகிறது.இதில் சீசன் 5ல் பங்கேற்ற தாமரையும் அவரது கணவரும் ஜோடியாக பங்கேற்று உள்ளனர். கூச்ச சுபாவம் நிறைந்த தனது கணவரை கூட மாற்றி அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார் தாமரை. தான் பெறும் வெற்றி தன்னுடைய நாடக கலைஞர்கள் பெறும் வெற்றி என்று அடிக்கடி கூறும் தாமரை இந்த முறை பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். தொடர்ந்து நடன பயிற்சி மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடையவை  நிக்ஸனுக்கு எதிராக மணி அடிக்க முயற்சிக்கும் மாயா.! தடுக்கும் பூர்ணிமா.! இருவருக்கும் எழுந்த சண்டை.!

வெட்கப்பட்டு ஓடிய தாமரை..கையில் தூக்கிய கொஞ்சிய கணவர்..ஆஹா ரெண்டு பெரும் செம்ம க்யூட்டா ரொமான்ஸ் பண்றீங்களே 3

விளம்பரம்

பிக்பாஸ்க்கு பிறகு இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவ் ஆக இருக்கும் தாமரை அவ்வப்போது ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று கணவருடன் சேர்ந்து ஒரு ரீலிஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். செம்ம cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment