திடீரென மேடையில் ஏறி, “புல்லட் பாடலுக்கு” ஆண்களுடன் சேர்ந்து மரண குத்து குத்திய மௌன ராகம் சத்யா

மௌன ராகம் சத்யா புல்லட் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் மௌனராகம். இந்த நாடகத்தில் வரும் வருண், தருண், சத்யா, ஸ்ருதி கேரக்டர்கள் நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கின்றனர். இதில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் ரவீணா. இவருக்கு வயது 19 ஆகும். ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். தற்போது மௌனராகம் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிப்பில் அசத்தி வருகிறார். இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென மேடையில் ஏறி, "புல்லட் பாடலுக்கு" ஆண்களுடன் சேர்ந்து மரண குத்து குத்திய மௌன ராகம் சத்யா 1

விளம்பரம்

விறுவிறுப்பான கதையால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது இந்த நாடகம். மேலும் நாடகத்தின் ப்ரோமோ வெளியாகி சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை தாண்டும். ரவீணா தாஹா மார்டன் உடையில் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இளைஞர்களை கவரும் வகையில் இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை போடுவதால் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சமீபத்தில் மலேசியா சென்று இருந்த அவர் தனது ஆண் நண்பருடன் இணைத்து பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தொடர்புடையவை  குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.! சிவா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.!

திடீரென மேடையில் ஏறி, "புல்லட் பாடலுக்கு" ஆண்களுடன் சேர்ந்து மரண குத்து குத்திய மௌன ராகம் சத்யா 3

விளம்பரம்

எப்போதுமே பொது வெளியில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடனம் ஆடி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ரவீணாவின் வாடிக்கை. அதே போல இந்த முறையும் மேடை ஒன்றில் புளொட் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவை லட்சக்கணக்கான பேர் பார்த்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண…Watch the below video.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment